பாதி தூக்கத்தில் பயணத்தை கலைத்தது நெடுஞ்சாலை கடந்த புகைவண்டி புளியம் நடுவிலும் பனை இடையிலும் சாம்பல் தேமலுடன் நடவா வெள்ளிப் பந்து - அந்தரத்து நிலா, செல்லிடமெல்லாம் மந்திரமாய் மேல்தொடர்ந்து தந்திர புன்னகை சிந்தியது