அமைந்த
அனைத்து வகை
ஆதாரங்களிலுமிருந்த
;ும் நீர்மூலத்தை
மட்டும்
எடுத்துக்கொண்டு,
ஆதியில் காற்று
மாசுக்கள்
சிலவற்றோடு கலந்தே
வாயு மண்டலத்தில்
அலைந்தாலும், சிறுக
சிறுக நீராவி
துகள்களை
சேர்த்துக்கொண்டும்
;, மலை சிகரங்களோடு
சிநேகிதம் பாராட்டி
கொண்டும்
பெருந்திரளாய் மாறி
காலம் கனியும்
வரையில்,
பயணப்பகுதியில்
தன்னளவில் நிழல்
பரப்பியும், தன்
களைப்பு களைய,
காண்பவர் கண்கள்
மகிழ தோற்றத்தில்
வேற்றுமை
காட்டிக்கொண்டே,
கூடி வந்த வேளையில்
கடந்து செல்லுமிடம்
எதுவாக இருந்தாலும்
பாரபட்சம் பாராமல்
தானே நிர்மூலமாகி
எல்லாம் தழைக்க
ஏதுவாகி, தனக்கென ஒரு
தனியுரு தவிர்த்து
தாமே அனைத்துமாய்
இருப்பதுவே
மிதந்துசெல்லும்
இம்மேகம் |
Another text. Another text. Another text. Another text. Another text. Another text. Another text.
|