அமைந்த அனைத்து வகை ஆதாரங்களிலுமிருந்த ;ும் நீர்மூலத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, ஆதியில் காற்று மாசுக்கள் சிலவற்றோடு கலந்தே வாயு மண்டலத்தில் அலைந்தாலும், சிறுக சிறுக நீராவி துகள்களை சேர்த்துக்கொண்டும் ;, மலை சிகரங்களோடு சிநேகிதம் பாராட்டி கொண்டும் பெருந்திரளாய் மாறி காலம் கனியும் வரையில், பயணப்பகுதியில் தன்னளவில் நிழல் பரப்பியும், தன் களைப்பு களைய, காண்பவர் கண்கள் மகிழ தோற்றத்தில் வேற்றுமை காட்டிக்கொண்டே, கூடி வந்த வேளையில் கடந்து செல்லுமிடம் எதுவாக இருந்தாலும் பாரபட்சம் பாராமல் தானே நிர்மூலமாகி எல்லாம் தழைக்க ஏதுவாகி, தனக்கென ஒரு தனியுரு தவிர்த்து தாமே அனைத்துமாய் இருப்பதுவே மிதந்துசெல்லும் இம்மேகம்


Another text. Another text. Another text. Another text. Another text. Another text. Another text.



Friday, March 03, 2006
Marina Beach

அடிவானம் எதுவரையில்? 
அதுவரையில் சென்று 
அறிந்துணர வேண்டும்நான் 
அலைகடலின் மீதேறி 


அலை நீளம் அளக்க முனைந்தேன் 

முன்சீறும் ஓரலை காணும் முன்னே 
தூரத்தில் நீரலை மற்றொன்று 
என்னோடு சமாதானம் பேசும் 
வெள்ளை கொடியேந்தி, அதற்குள் 
ஈரலைகள் இங்கே கரையிறங்கி 
மீண்டும் கடலோடு கலந்திருக்கும்; 

தனியே.., விரல் மீனாய்த் தோன்றி 
விளாங்காய் வளர்ந்து திமிங்கிலமாய் 
கரைகடிக்கும் குழந்தை அலைகள் சில 


Posted at 10:55 pm by passingcloud

 

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments







Previous Entry Home Next Entry

passingcloud
April 11th 1980  (Age 29)
Male
Tiruchirapalli







<< March 2006 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04
05 06 07 08 09 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31






Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:




rss feed