துயில் களைதல்
எழும் வரையே தூக்கம் கலக்கும்
எழுந்திடின் மயக்கம் மறையும்
அதிகாலை தூக்கம் - அசைவுக்கும் இசையா!
அத்துணை பொல்லாதது
உதறி எழுவது சுலபமல்ல
மாறி, கடினமும் அல்லவே!
அயரும் முன்னமே
உதயம் விதைப்போம்
அறுவடை எடுப்போம்
Posted at 10:33 pm by
passingcloud